தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏறிட்டுக் கூறுதல் ; ஆவணத்தின் மேற்புறத்தே விவரக்குறிப்பு எழுதுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏறிட்டுத் கூறுதல் பரத்வத்தை அவன் தலையிலே மாட்டெறிந்தார் (ஈடு. 2, 2, 4) . To ascribe, attribute; to apply ;
  • . 2.(Gram) See மாட்டெறிந்தொழுகல்.
  • பத்திரத்தின் மேற்புறத்தே விவரக்குறிப்பு எழுதுகை . (W.) 3. (Legal.) docketing on a deed;
  • . 1.(Gram) See மாட்டு 3,1.

வின்சுலோ
  • ''v. noun.'' A rule of criti cism, viz., comparison with other parts of the book. (நன்னூற்பாயிரம்.) 2. ''[a law term.]'' Inventory, on the outside of a deed, of the property mentioned, and of its disposal, புறத்திற்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< மாட்டு +. To ascribe, attribute; to apply;ஏறிட்டுக் கூறுதல். பரத்வத்தை அவன் தலையிலேமாட்டெறிந்தார் (ஈடு, 2, 2, 4).
  • மாட்டெறிந்தொழுகல் māṭṭeṟintoḻu-kaln. < மாட்டெறி- +. (Gram.) Applicationof the principle of one sūtra to another when their subjects are similar, one of 32 utti, q.v.; முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்றானதும்,ஒரு சூத்திரத்திற் கூறிய விதியை அதனையொத்தசூத்திரங்கட்கும் இணைத்துக் கொள்வதுமான உத்தி.(நன். 14.)
  • n. < id. +.1. (Gram.) See மாட்டு, 1. 2. (Gram.) Seeமாட்டெறிந்தொழுகல். 3. (Legal.) Docketing ona deed; பத்திரத்தின் மேற்புறத்தே விவரக்குறிப்புஎழுதுகை. (W.)