தமிழ் - தமிழ் அகரமுதலி
    இணைத்தல் ; தொடுத்தல் ; செருகுதல் ; செலுத்துதல் ; உட்கொள்ளுதல் ; கற்றுவல்லனாதல் ; அடித்தல் ; விளக்கு முதலியன கொளுத்துதல் ; எரித்தல் ; கூடியதாதல் ; வலிபெறுதல் ; மாளச்செய்தல் ; அழித்தல் ; போக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்றுவல்லனாதல். கல்வியை மாட்டாராயினும் (புறநா. 57, உரை). 6. To be proficient in;
  • அடித்தல். வின்முறிய மாட்டானோ (தனிப்பா, 41, 80). 7. To beat violently;
  • விளக்கு முதலியன கொளுத்துதல். செய்பெய்து மாட்டிய சுடர் (குறுந். 398). 8. To kindle, as a fire; to light, as a lamp;
  • எரித்தல். விறகிற் . . . செந்தீ மாட்டி (சிறுபாண். 156). -part. 9. To burn;
  • கூடிய தாதல். தேவரு நண்ணவு மாட்டா விழுப்பொருளை (திருவாச. 20, 9). 1. To be able;
  • இணைத்தல். (சூடா) சிறுபொறி மட்டிய பெருங்கல்லடாஅர் (நற். 19). 1. To fasten on, button, tackle, hook;
  • தொடுத்தல். அம்பினை மாட்டியென்னெ (கம்பரா. நிகும்பலை. 96). 2. To fix, attach;
  • செருகுதல் அடுப்பினின் மாட்டு மிலங்ககில் (காஞ்சிப்பு. நகர. 73). 3. To put in, thrust, as fuel;
  • செலுத்துதல். வன்னறான் வல்லவெல்லா மாட்டினன் (சீவக. 1274). 4. To use, bring into play;
  • உட்கொள்ளுதல் சொன்மாலையிரைந்து மாட்டிய சிந்தை (திருவிசை. கருவூ ). 5. To grasp, comprehend;
  • வலிபெறுதல். மாட்டா மணிதன்றன் (கம்பரா. அதிகா. 270). 2. To be copetent; to have necessary strength;
  • மாளச்செய்தல் மாட்டிய பிள்ளை மறவர் நிற்ந்திருந்து (பு. வெ, 2, 9). 1. To kill;
  • அழித்தல், வேட்டுப் புழையருப்ப மாட்டி (முல்லைப். 26). 2. To destroy;
  • போக்குதல். மாயை யவுயவ மாட்டி (ஞானா, 58, 12) . 3. To remove; to cause to disappear ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. māṭu.]1. To fasten on, button, tackle, hook; இணைத்தல். (சூடா.) சிறுபொறி மாட்டிய பெருங்கல்லடாஅர்(நற். 19). 2. To fix, attach; தொடுத்தல். அம்பினை மாட்டியென்னே (கம்பரா. நிகும்பலை. 96). 3.To put in, thrust, as fuel; செருகுதல். அடுப்பினின் மாட்டு மிலங்ககில் (காஞ்சிப்பு. நகர. 73). 4.To use, bring into play; செலுத்துதல். வள்ளறான்வல்லவெல்லா மாட்டினன் (சீவக. 1274). 5. Tograsp, comprehend; உட்கொள்ளுதல். சொன்மாலையீரைந்து மாட்டிய சிந்தை (திருவிசை. கருவூ. 8, 10).6. To be proficient in; கற்றுவல்லனாதல். கல்வியை மாட்டாராயினும் (புறநா. 57, உரை). 7. Tobeat violently; அடித்தல். வின்முறிய மாட்டானோ(தனிப்பா. i, 41, 80). 8. To kindle, as a fire; tolight, as a lamp; விளக்கு முதலியன கொளுத்துதல்.நெய்பெய்து மாட்டிய சுடர் (குறுந். 398). 9. Toburn; எரித்தல். விறகிற் . . . செந்தீ மாட்டி(சிறுபாண். 156).--intr. 1. To be able; கூடியதாதல். தேவரு நண்ணவு மாட்டா விழுப்பொருளை(திருவாச. 20, 9). 2. To be competent; to havenecessary strength; வலிபெறுதல். மாட்டா மனிதன்றன் (கம்பரா. அதிகா. 270).
  • 5 v. tr. Caus. of மாள்-.1. To kill; மாளச்செய்தல். மாட்டிய பிள்ளை மறவர்நிறந்திறந்து (பு. வெ. 2, 9). 2. To destroy; அழித்தல். வேட்டுப் புழையருப்ப மாட்டி (முல்லைப். 26).3. To remove; to cause to disappear; போக்குதல். மாயை யவயவ மாட்டி (ஞானா. 58, 12).