தமிழ் - தமிழ் அகரமுதலி
  அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற் கொண்டுகூட்டிய சொல் முடிவுகொள்ளும் முறை ; அடி ; சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முதியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை. அகன்று பொருள் கிடப்பினும்..மாட்டேன மொழிப (தொல். பொ. 522). 1. A mode of construction in verse, which consists in taking together words connected in sense, whether far removed from each other or in close proximity;
 • அடி. Colloq. 2. Blow, stroke;
 • சொல். எனதென்ற மாட்டின் (சி. போ. 3, 2). Word;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • III. v. t. button, tackle, பூட்டு; 2. hook in, shut, கொக்கிமாட்டு; 3. beat, அடி. மாட்டிக்கொள்ள, to entangle one's self, to get entangled. மாட்டுவிக்க, மாட்டிவிட, -க்கொடுக்க, to put into the stocks, to betray one. கடிவாளம்மாட்ட, to bridle.
 • v. defect. used only in the future and negat.; (மாட்டுவேன் மாட்டுவாய் etc.), I can, I shall be able to do it. மாட்டேன், (மாட்டாய் etc.), I cannot, I will not, I refuse. அதைச் செய்யமாட்டேனென்றான், he refused to do it. போகமாட்டாயா, will you not go? மாடு உள்ளே போகமாட்டேனென் கிறது, the cow will not go in. மாடெழுந்திருக்கமாட்டாது, the bullock can't get up. மாட்டாமல்போக, to give a refusal. மாட்டாமை, v. n. inability, moral or physical incapacity, முடியாமை, இயலாமை. மாட்டார், incapable or incompetent persons, ஏலாதார்.

வின்சுலோ
 • [māṭṭu] கிறேன், மாட்டினேன், வேன், மா ட்ட, ''v. a.'' To button, to tackle, பூட்ட. 2. To beat violently, அடிக்க. 3. To put in, as wood into the fire, நுழைக்க. 4. To hook in, to shut, கொக்கிமாட்ட. 4. ''v. n.'' [''with'' கொள்ள.] To get entangled. ''(c.)'' அவனைநன்றாய்மாட்டினான். He gave him good blows. பறவைகண்ணியில்மாட்டிக்கொண்டது. The bird was entangled in a net.
 • ''v. noun.'' A beat, a stroke, as நல்லமாட்டு, good blows. 2. Referring.
 • [māṭṭu] வேன், வாய், வான், &c. [''defec. v. as positive, used in the future only.]'' I can, thou canst, he can, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < மாட்டு-. 1. (Gram.)A mode of construction in verse, which consistsin taking together words connected in sense,whether far removed from each other or inclose proximity; அகன்று கிடப்பினும் அணுகியநிலையிற் கிடப்பினும் பொருள்முடியுமாற்றாற் கொண்டுகூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை. அகன்றுபொருள் கிடப்பினும் . . . மாட்டென மொழிப (தொல்.பொ. 522). 2. Blow, stroke; அடி. Colloq.
 • n. [T. māta, K. māṭu.]Word; சொல். எனதென்ற மாட்டின் (சி. போ. 3, 2).