தமிழ் - தமிழ் அகரமுதலி
    வல்லமையில்லாதார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாட்டாதார். (பிங்.) வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே (அருட்பா, vi, அருள்விளக்க. 39).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏலாதார்.

வின்சுலோ
  • ''appel. n. [pl.]'' Incapable or incompetent persons, ஏலாதார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See மாட்டாதார்.(பிங்.) வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும்வரமே (அருட்பா, vi, அருள்விளக்க. 39).