தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்நோக்கி வளைந்த கொம்புள்ள மாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்நோக்கி வளைந்த கொம்புள்ள மாடு . (W.) Bullock with horns bent downwards ;

வின்சுலோ
  • ''s.'' A bullock with horns bent backwards.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மாடைக்கொம்பு. Bullock with horns bentdownwards; கீழ்நோக்கி வளைந்த கொம்புள்ள மாடு.(W.)