தமிழ் - தமிழ் அகரமுதலி
    காப்புச்சட்டை , கவசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாடிகை. மாடியந் தானை மன்னர் (சீவக.537) .

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாதை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See மாடிகை.மாடியந் தானைமன்னர் (சீவக. 537).