தமிழ் - தமிழ் அகரமுதலி
    மடத்தின் தலைமை அதிகாரம் ; கோயில் விசாரணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் விசாரணை. இத்தேவர்க்கு மாடாபத்தியஞ் செய்கின்ற கன்னாடக பண்டிதர் . (S. I. J. iii, 137). Temple superintendence ;
  • மடத்தின் தலைமையதிகாரம். மாடாபத்தியம் காணியாட்சைக்கு (S. I. I. V, 331). Headship of a mutt ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மாடம் + ādhipatya. Temple superintendence;கோயில் விசாரணை. இத்தேவர்க்கு மாடாபத்தியஞ்செய்கின்ற கன்னாடக பண்டிதர் (S. I. I. iii, 137).
  • n.< மடம் + ādhipatya. Headship of a mutt;மடத்தின் தலைமையதிகாரம். மாடாபத்தியம் காணியாட்சைக்கு (S. I. I. v, 331).