தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலைச் சுற்றியுள்ள தெரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலைச் சுற்றியுள்ள தெரு. விண்ணுயர் மாளிகை மாடாவீதி (தேவா. 418, 1) . Main street surrounding a temple ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாடம் +. Mainstreet surrounding a temple; கோயிலைச் சுற்றியுள்ள தெரு. விண்ணுயர் மாளிகை மாடவீதி (தேவா.418, 1).