தமிழ் - தமிழ் அகரமுதலி
    உபரிகையுள்ள வீடு ; வீடு ; குடிசை ; காண்க : மாடக்குழி ; உழுந்து ; ஒரு நிறை ; மேட்டிடத்தில் குறுகிய வழியுள்ளதாகக் கோச்செங்கணான் கட்டிய சிவாலயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. See மாடக்கோயில் எண்டோளீசற் கெழின்மாட மெழுபது செய்து (திவ்.பெரியதி, 6, 6, 8).
  • குன்றி பத்துக்கொண்ட ஒரு நிறை. (சுக்கிரநீதி.105) . 2. A measure of weight of 10 kuṉṟi;
  • உழுந்து (பிங்). 1. Black gram;
  • . 5. See மாடக்குழி.
  • குதிசை. தோட்டக்காவலுக்காக ஒலைமாடம் மடக்கினான். Nā. 4. Hut;
  • வீடு மஞ்சுதோய் மாடமணி உத்தரகோச மங்கை (திருவாச, 16, 4). (பிங்). 2. House, mansion, hall;
  • உபரிகையுள்ள வீடு மாடமாளிகை கோபுரங் கூடங்கள் (தேவா, 797, 7) . 1. Storied house;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a house, palace, வீடு; 2. a hall, மண்டபம்; 3. a little hole or niche in a wall, மாடக்குழி. மாட மாளிகை கூட கோபுரங்கள், halls, palaces, pinnacles & towers. மாடப்புறா, the domestic pigeon. விளக்குமாடம், a niche for a lamp.
  • மாஷம், s. a kind of pulse, green gram, phascolus mungo, உளுந்து.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உழுந்து, வீடு.

வின்சுலோ
  • [māṭm] ''s.'' A house, hall or palace, உப் பரிகை. [''Compare'' மாடி.] 2. As மாடக்குழி. மாடமாளிகைகூடகோபுரங்கள்....... Halls, palaces, pinnacles and towers.
  • [māṭam ] --மாஷம், ''s.'' A kind of pulse, green gram, Phaseolus mungo, உழுந்து. W. p. 66. MASHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. māḍugu, K. māḍa,M. māḍam.] 1. Storied house; உபரிகையுள்ளவீடு. மாடமாளிகை கோபுரங் கூடங்கள் (தேவா. 797,7). 2. House, mansion, hall; வீடு. மஞ்சுதோய்மாடமணி உத்தரகோச மங்கை (திருவாச. 16, 4).(பிங்.) 3. See மாடக்கோயில். எண்டோளீசற்கெழின்மாட மெழுபது செய்து (திவ். பெரியதி. 6, 6,8). 4. Hut; குடிசை. தோட்டக்காவலுக்காக ஓலைமாடம் மடக்கினான். Nāñ. 5. See மாடக்குழி.
  • n. < māṣa. 1. Blackgram; உழுந்து. (பிங்.) 2. A measure of weightof 10 kuṉṟi; குன்றி பத்துக்கொண்ட ஒரு நிறை.(சுக்கிரநீதி, 105.)