தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மாடிவீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபரிகையுள்ள வீடு இம்மாடகூடம்... அளகையினுமிலது (பாரத. இராசகு. 12) . Storied house ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாடம் +.Storied house; உபரிகையுள்ள வீடு. இம்மாடகூடம் . . . அளகையினுமிலது (பாரத. இராசசூ. 12).