தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாழின் முறுக்காணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழின் முறுக்காணி. இடக்கை நால்விரல் மாடகந் தழீஇ (சிலப், 8, 28) . Screw-pin of a lute ;

வின்சுலோ
  • [māṭkm] ''s.'' The screw-pin of a lute, வீணைமுறுக்காணி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Screw-pin ofa lute; யாழின் முறுக்காணி. இடக்கை நால்விரல்மாடகந் தழீஇ (சிலப். 8, 28).