தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணப்பண்டம் ; காண்க : சடாமாஞ்சில் ; சணல் ; ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சடாமாஞ்சி. துத்த மாஞ்சி (பெருங். மகத. 17, 147). 1. Spikenard herb.
  • வாசனைப் பண்டவகை. (திவா.) 2. A fragrant substance;
  • ஓர் இராகம். (சங்கீத. காய. 21.) 2. A specific melody-type;
  • See சணல். 1. Sunn-hemp.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fragrant substance, ஓர் வாசனைப்பண்டம்; 2. a medicinal grass, valeriana jatamansi, சடாமாஞ்சி.

வின்சுலோ
  • [māñci] ''s.'' A fragrant substance, ஓர் வாசனைப்பண்டம். (சது.) 2. A medicinal grass, Valeriana Jatamansi. See சடாமாஞ்சி. [''in'' சது, மாஞ்சில்.] W. p. 654. MAMSA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māṃsī. 1. Spikenardherb. See சடாமாஞ்சி. துத்த மாஞ்சி (பெருங்.மகத. 17, 147). 2. A fragrant substance;வாசனைப் பண்டவகை. (திவா.)
  • n. 1. Sunn-hemp. Seeசணல். 2. (Mus.) A specific melody-type;ஓர் இராகம். (சங்கீத. காய. 21.)