தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதல் ; மிக்க வருத்தம் ; சோம்பல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாகை. (W.) 1. Dying, mortality;
  • மிக்கவருத்தம். (சங். அக.) 2. Great suffering;
  • சோம்பல். இந்த வேலை செய்ய இத்தனை மாச்சலா. Tinn. 3. Laziness, sloth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (மாய்ச்சல்) s. dying, mortality, மரணம்.

வின்சுலோ
  • [māccl] ''v. noun.'' [''prop.'' மாய்ச்சல்.] Dying. 2. Mortality. See under மாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாய்-. 1. Dying,mortality; சாகை. (W.) 2. Great suffering; மிக்கவருத்தம். (சங். அக.) 3. Laziness, sloth; சோம்பல். இந்த வேலை செய்ய இத்தனை மாச்சலா.Tinn.