தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாசக்காய், 1. (M. M.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see மாசக்காய். மாச்சக்காய் தின்றவனைப்போலே பேச, to speak as if one were intoxicated.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மாசக்காய்.

வின்சுலோ
  • [mācckkāy] ''s.'' [''also'' மாசக்காய்.] The gall-nut, Quercus Infectoria. ''(Ains.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See மாசக்காய், 1. (M. M.)