தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் ; உழுந்து நிறையளவுள்ள பழைய நாணயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன். மாசை மாக்கடல் (சீவக. 911). 1. Gold;
  • உழுந்து நிறையளவுள்ள பழைய நாணயவகை. மாசையொடு தக்கணையுதவி (பெருங். உஞ்சைக் 39, 11). 2. An ancient coin of the weight of a grain of māṣa, or blackgram;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மாடை, s. gold, பொன்.

வின்சுலோ
  • [mācai] ''s.'' [''also'' மாடை.] Gold, பொன்; [''from Sa. Masha,'' a gold-weight.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māṣa. 1. Gold;பொன். மாசை மாக்கடல் (சீவக. 911). 2. Anancient coin of the weight of a grain of māṣa,or blackgram; உழுந்து நிறையளவுள்ள பழையநாணயவகை. மாசையொடு தக்கணையுதவி (பெருங்.உஞ்சைக். 39, 11).