தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிரின் விளைச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயிரின் விளைச்சல். Product of a field, produce of grain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) produce of a field.

வின்சுலோ
  • [mācūl] ''s. (Hind.)'' Product of a field, all kinds of grain, பயிர்வழிமாசூல். கண்டமாசூல்எவ்வளவு. What is the actual produce [of the field]?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. mahsul. Productof a field, produce of grain; பயிரின் விளைச்சல்.