தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாசிமாத முழுநிலவும் மகநாளும் கூடிய புண்ணியநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாசிப் பௌர்ணமியும் மகநட்சத்திரமும் கூடிய புண்ணியதினம். (W.) The full-moon day in māci, when the moon is generally in makam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருதிருநாள்.

வின்சுலோ
  • A great festival at Comba conum. See மகாமகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாசி +.The full-moon day in Māci, when the moon isgenerally in makam; மாசிப் பௌர்ணமியும் மகநட்சத்திரமும் கூடிய புண்ணியதினம். (W.)