தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணப்பூடுவகை ; கொட்டைக் கரந்தைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூடுவகை. (M. M. 4.) 2. Wormwood, aromatic herb, Artemisia absinthium;
  • கொட்டைக்கரந்தை வகை. (M. M. 4.) 3. Madras absinth, Grangea maderaspatna;
  • வாசனைப்பூடுவகை. (பதார்த்த. 322.) 1. Indian absinth, l.sh., Artemisia vulgaris;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபூடு.

வின்சுலோ
  • [mācipattiri] ''s.'' Indian wormwood, Artemisia Indica, ஓர்பூடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mācī-patrī.1. Indian absinth, l. sh.Artemisia vulgaris;வாசனைப்பூடுவகை. (பதார்த்த. 322.) 2. Worm-wood, aromatic herbArtemisia absinthium;பூடுவகை. (M. M. 4.) 3. Madras absinth,Grangea maderaspatna; கொட்டைக்கரந்தைவகை. (M. M. 4.)