தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறந்தோர்க்கு இறந்த ஆண்டில் மாதந்தோறுஞ் செய்யும் சிராத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறந்தோர் பொருட்டு இறந்த வருடத்தில் மாசந்தோறும் செய்யும் சிராத்தம். (W.) Monthly ceremony for a deceased person, performed during the first year after death;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மாசியம், s. a monthly ceremony through a year for one deceased, the first at the end of thirty days, மாச சிரார்த்தம்.

வின்சுலோ
  • [mācikam ] --மாசியம், ''s.'' A monthly ceremony through a year for one deceas ed; the first at the end of thirty days, மாச சிரார்த்தம். W. p. 66. MASIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māsika. Monthlyceremony for a deceased person, performedduring the first year after death; இறந்தோர்பொருட்டு இறந்த வருடத்தில் மாசந்தோறும் செய்யும்சிராத்தம். (W.)