தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாந்திரமானமாதம் ; ஆண்டின் பன்னிரண்டில் ஒரு பகுதி ; சித்திரை , வைகாசி , ஆனி , ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி ; தை , மாசி , பங்குனி என்னும் பன்னிரு சௌரமானமாதங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சாந்திரமாதம். 3. Lunar month;
  • சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என்ற பன்னிரு சௌரமாதம். 2. Solar month, of which there are twelve, viz., Cittirai, Vaikāci, āṉi, āṭi, āvaṇi, Puraṭṭāci, Aippaci, Kārttikai, Mārkaḻi, Tai, Māci, Paṅkuṉi;
  • ஆண்டின் பன்னிரண்டிலொரு பகுதி. 1. A twelfth part of a year;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மாதம், (abbrev. மா) month. மாச கந்தாயம், tax paid monthly. மாச (மாத) ப்பிறப்பு, the beginning of a month. மாசமாசம், month by month, every month. மாசவிடாய், -சூதகம், மாசாந்தரம், the menses. மாசாந்தம், the end of a month. மாசாந்தரம், மாதந்தோறும், monthly, every month. நாளது மாசம், the current month. போனமாதம், last month, ultimo. வருகிற மாசம், அடுத்த மாசம், the next month, proximo.

வின்சுலோ
  • [mācam] ''s.'' [''gen.'' மாஸ்தையின், ''vul. for'' மாசத்தின்.] Month, as மாதம். W. p. 66. MASA. --''Note.'' The abbreviated sign is . The months are solar, as the ''Vákya,'' and not the ''Siddkanta'' system, is followed. The twelve months are, சித்திரை, April, வைகாசி, May; ஆனி. June; ஆடி, July; ஆவணி, August; புரட்டாசி, September; ஐப்பசி, October; கார்த் திகை, November; மார்கழி, December; தை, January; மாசி, February; பங்குனி, march. Each of these begins about the 11th or 12th of the corresponding English month; so that it includes most of that month, and a part of the next. The months are also called in Sanscrit as சைத்திரம், வைசாகம், சேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்திரபதம், ஆஸ்வீ சம், கார்த்திகம், மார்க்கசிரம், புஷியம், மாகம், பாற்கு ணம், To each of the months is alloted one of the twenty-seven asterisms; to April, சித்திரை; to May, விசாகம்; to June, மூலம்; to July, உத்திராடம்; to August, அவிட்டம்; to September, பூரட்டாதி; to October, அச்சுவினி; to November, கார்த்திகை; to December, மிருக சீரிடம்; to January, பூசம்; to February, மகம்; to March, உத்திரம்; that is, to the Tamil months corresponding generally with these. மாசந்தோறும். Monthly. போனமாசம். Last month, ultimo. நாளதுமாசம். The current month. வருகிறமாசம்-அடுத்தமாசம். Proximo, the next month.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māsa. 1. A twelfthpart of a year; ஆண்டின் பன்னிரண்டிலொரு பகுதி.2. Solar month, of which there are twelve, viz.,Cittirai, Vaikāci, Āṉi, Āṭi, Āvaṇi, Puraṭṭāci,Aippaci, Kārttikai, Mārkaḻi, Tai, Māci, Paṅkuṉi;சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி,ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனிஎன்ற பன்னிரு சௌரமாதம். 3. Lunar month;See சாந்திரமாதம்.