தமிழ் - தமிழ் அகரமுதலி
    மக்கட்கூட்டம் ; மந்திரி , புரோகிதர் முதலியோர் ; ஒரு போதைமருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரி புரோகிதர் முதலியோர் சிங்காசன மாசனஞ் சாதுரங்கம். (திருநூற். 44). 2. Royal counsellors including ministers and priests;
  • மக்கள்தொகுதி. மாசனங் கார்கெழு கடலெனக் கலந்த (சீவக. 828) 1. Multitude of people;
  • கஞ்சாவைக்கொண்டு செய்யுள் ஒருவகை லாகிரிப்பண்டம். (W.) A sweet preparation of gajā;

வின்சுலோ
  • --மாசனங்கள், ''s.'' Excellent or great persons,பெரியோர். 2. Brahmans, பிராமணர்.
  • [mācṉm] ''s. [Hind.]'' A confection, similar in effect to opium, ஓர்லாகரிமருந்து. 2. See மா, ''adj.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-jana. 1.Multitude of people; மக்கள்தொகுதி. மாசனங்கார்கெழு கடலெனக் கலந்த (சீவக. 828). 2. Royalcounsellors including ministers and priests;மந்திரி புரோகிதர் முதலியோர். சிங்காசன மாசனஞ்சாதுரங்கம் (திருநூற். 44).
  • n. < U. mājun. Asweet preparation of gañjā; கஞ்சாவைக்கொண்டுசெய்யும் ஒருவகை லாகிரிப்பண்டம். (W.)