தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மருந்துச்சரக்குவகை ; செடிவகை ; மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செடிவகை. 2. Dyers oak, m. sh., quercus infectona;
  • மருந்துச்சரக்குவகை. 1. Galls;
  • நீண்டமரவகை. 3. British oak, 1. tr. Quercus robur;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மாச்சக்காய், s. the gall-nut, the oak-apple, quercus infectoria.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமருந்துச்சரக்கு.

வின்சுலோ
  • [māckkāy] ''s.'' [''also'' மாச்சக்காய்.] The gall-nut, the oak-apple. ''(c.)'' மாசக்காய்தின்றவன்போலேபேசுகிறாய்...... You speak as if intoxicated. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hind. mājū-khal. 1. Galls; மருந்துச்சரக்குவகை. 2. Dyersoak, m. sh.Quercus infectona; செடிவகை. 3.British oak, l. tr.Quercus robur; நீண்டமரவகை.