தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பூட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூட்டுவகை. (C. E. M.) A kind of padlock;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைப்பூட்டு.

வின்சுலோ
  • ''s.'' A kind of lock.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A kind of padlock; பூட்டுவகை.(C. E. M.)