தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனிதர்கள் ; பகுத்தறிவிலார் ; குழந்தைகள் ; விலங்குகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகுத்தறிவிலார். மாவு மாக்களு மையறிவினவே (தொல். பொ. 587). 2. Persons wanting in discrimination;
  • குழந்தைகள் தத்தமாக்களைத் தம்படையாற் சிலர் தடிந்தார் (கம்பரா. கிங்கர. 42). 3. Children;
  • மனிதர் தவத்துறை மாக்கள் (மணி. 6, 97). கொலை வினையராகிய மாக்கள் (குறல், 329). 1. Men, people, mankind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (com. மக்கள்) s. men, people, mankind, மனிதர்; 2. children of any age, பிள்ளைகள்; 3. beasts, மிருகங்கள்.

வின்சுலோ
  • [mākkḷ] ''s.'' [''com.'' மக்கள்.] Men, people, mankind, மனிதர். 2. Children, of any age, பிள்ளைகள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. மக்கள். 1. Men,people, mankind; மனிதர். தவத்துறை மாக்கள்(மணி. 6, 97). கொலை வினையராகிய மாக்கள் (குறள்,329). 2. Persons wanting in discrimination;பகுத்தறிவிலார். மாவு மாக்களு மையறிவினவே(தொல். பொ. 587). 3. Children; குழந்தைகள்.தத்தமாக்களைத் தம்படையாற் சிலர் தடிந்தார் (கம்பரா.கிங்கர. 42).