தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலியாணப்பொருத்தங்கள் பத்தனுள் பெண்ணின் நட்சத்திரமுதல் பிள்ளைநட்சத்திரம் வரை எண்ணிக் காணும் பொருத்தம். (விதான. கடிமண. 9, உரை.) A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom in respect of their natal nakṣatras, one of ten kaliyāṇa-p-poruttam, q. v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māhēndra +. (Astrol.) A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom in respect of their natal nakṣatras, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.; கலியாணப்பொருத்தங்கள் பத்தனுள் பெண்ணின் நட்சத்திரமுதல் பிள்ளைநட்சத்திரம்வரை எண்ணிக் காணும் பொருத்தம். (விதான. கடிமண. 9, உரை.)