தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்குடியிற் பிறந்தவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்குடியிற் பிறந்தவள். மாகுலி மந்திர சண்டிகை (திருமந். 1216). Lady of noble birth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-kulī. Lady ofnoble birth; உயர்குடியிற் பிறந்தவள். மாகுலி மந்திர சண்டிகை (திருமந். 1216).