தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொற்றவை ; ஏழு மாதர்களுள் ஒருத்தி ; காண்க : மாகாளிக்கிழங்கு ; களாவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மாகாளிக்கிழங்கு.
  • சத்தமாதரி லொருத்தி. (சூடா.) 2. Mākāḷi, one of catta-mātar, q. v.;
  • களாவகை. (தைலவ. தைல.) 3. A species of Bengal currant;
  • துர்க்கை. (பிங்.) 1. Durgā;

வின்சுலோ
  • ''s.'' Durga. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-kālī. 1.Durgā; துர்க்கை. (பிங்.) 2. Mākāḷi, one ofcatta-mātar, q.v.; சத்தமாதரி லொருத்தி. (சூடா.)3. A species of Bengal currant; களாவகை.(தைலவ. தைல.)
  • n. See மாகாளிக்கிழங்கு.