தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகாசாத்தனுடைய பிரதான கிங்கரன். வீர மாகாள னென்போன் (கந்தபு. மாகாளர்வரு. 3). 1. The chief attendant of Makā-cāttā;
  • சிவகணத்தலைவரில் ஒருவன். (அபி. சிந்.) 2. A commander of šiva's hosts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-kāla. 1.The chief attendant of Makā-cāttā; மகாசாத்தனுடைய பிரதான கிங்கரன். வீர மாகாள னென்போன்(கந்தபு. மாகாளர்வரு. 3). 2. A commander ofŠiva's hosts; சிவகணத்தலைவரில் ஒருவன். (அபி.சிந்.)