தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாசிமாதம் ; மகநாள் ; மேலிடம் ; வானம் ; துறக்கம் ; திக்கு ; மேகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேகம் (சீவக. 596, உரை.) 5. Cloud;
  • திக்கு. மாகநிள்விசும்பிடை (சீவக. 569). 4. Point of the compass;
  • சுவர்க்கம் மாகந்தொட நனிநிவந்த கொடி (ஞானா 34, 15). 3. Svarga;
  • ஆகாயம். மாக விசும்பின் (புறநா. 35). 2. Sky, air, atmosphere;
  • மேலிடம். மாக மடாத்து (கம்பரா. மிதிலைக். 83). 1. Upper space;
  • சாந்திரமான மாசத்துள் பதினொன்றாவது. (சேதுபு. சேதுபல. 6.) The eleventh lunar month, roughly corresponding to Māci;
  • See மகம். (பிங்.) The 10th nakṣatra.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sky, the air, ஆகாயம்; 2. the month of February, மாசி; 3. the 1th lunar mansion, மகம். மாகநீர், sacred bathing, as மாமரம்.

வின்சுலோ
  • [mākam] ''s.'' The month February, மாசி. W. p. 648. MAG'HA. 2. The tenth lunar mansion, as மகம். 3. The sky, the air, atmosphere, ஆகாயம். ''(Sa. Vaka.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maghā. The 10thnakṣatra. See மகம். (பிங்.)
  • n. < māgha. The eleventhlunar month, roughly corresponding to Māci;சாந்திரமான மாசத்துள் பதினொன்றாவது. (சேதுபு.சேதுபல. 6.)
  • n. prob. mahā-kha. cf.mākī. 1. Upper space; மேலிடம். மாக மாடத்து(கம்பரா. மிதிலைக். 83). 2. Sky, air, atmosphere;ஆகாயம். மாக விசும்பின் (புறநா. 35). 3. Svarga;சுவர்க்கம். மாகந்தொட நனிநிவந்த கொடி (ஞானா.34, 15). 4. Point of the compass; திக்கு. மாகநீள்விசும்பிடை (சீவக. 569). 5. Cloud; மேகம். (சீவக.569, உரை.)