தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : திப்பிலி ; முல்லைவகை ; ஊசிமுல்லை ; சருக்கரை ; பிராகிருதமொழிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராகிருதபாஷைவகை. 1. Māgadhi, a secondary Prākrt language;
  • See திப்பலி. (மலை.) 2. Long pepper.
  • முல்லைவகை. (நாமதீப. 346.) 3. Trichotomus-flowering smooth jasmine;
  • See ஊசிமுல்லை. (பிங்.) 4. Eared jasmine.
  • சீனிச்சர்க்கரை. (சங். அக.) 5. Sugar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the language of Maghada, a dialect of Sanskrit; 2. long pepper, திப்பிலி; 3. a kind of jasmine, jasminum fricotomum.

வின்சுலோ
  • ''s.'' Long-pepper. See திப்பிலி. 2. A kind of jasmine, முல்லைக்கொடி, Jasminum fricotomum. ''(Rott.)'' 3. The language of ''Maga'dha,'' a dialect of Sanscrit; a ''Prakrit''--nearly the same as the ''Pali'' of the Buddhas and Jainas. See ''Sa. Magadha.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māgadhī. 1.Māgadhī, a secondary Prākṛt language;பிராகிருதபாஷைவகை. 2. Long pepper. Seeதிப்பலி. (மலை.) 3. Trichotomus-floweringsmooth jasmine; முல்லைவகை. (நாமதீப. 346.)4. Eared jasmine. See ஊசிமுல்லை. (பிங்.) 5.Sugar; சீனிச்சர்க்கரை. (சங். அக.)