தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிபந்தனைக்குட்பட்ட. 2. Conditional;
  • ஒப்புக்கொள்ளப்பட்ட. (C. G.) 1. Stipulated, agreed

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Ar.) that which was agreed upon (applied to lands).

வின்சுலோ
  • [mṣrūt] ''s. [Arab.]'' That which was agreed upon or stipulated-''applied to lands,'' உடன்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < U. maṣrūt. 1.Stipulated, agreed; ஒப்புக்கொள்ளப்பட்ட. (C. G.)2. Conditional; நிபந்தனைக்குட்பட்ட.