தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணவன். கயிரவ மலர்த்து மவுணனை (சிலப். 6, 37, உரை, மேற்கொள்). நீடு மவுணர் வரவெண்ணி வாடலை (குலோத். கோ. 505). Husband;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. மகிணன்.Husband; கணவன். கயிரவ மலர்த்து மவுணனை(சிலப். 6, 37, உரை, மேற்கோள்). நீடு மவுணர் வரவெண்ணி வாடலை (குலோத். கோ. 505).