தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மழைவண்ணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிவர்கள் (தேவ, 1064, 9). Viṣṇu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Viṣṇu;திருமால். மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிவர்கள் (தேவா. 1064, 9).