தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழை வருவதற்குக்குறியான மந்தாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழைவருதற்குறியான மந்தாரம். (W.) Clouded sky, as indicating rain;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மழைச்சாடை.

வின்சுலோ
  • ''s.'' Rainy appearances, lowering of clouds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Clouded sky, as indicating rain; மழைவருதற்குறியான மந்தாரம். (W.)