தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழை நிறைந்திருத்தல் ; கருநிறமாதல் ; குளிர்தல் ; மழைபெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருநிறமாதல். மழைத்திடு மெய்யுடை மாற்றலர் (கந்தபு. சூரன்வதை. 132). 2. To darken, become dark, as a cloud;
  • குளிர்தல். மழைத்த மந்த மாருதத்தினால் (பெரியபு. திருஞான. 150). 3. To be cool;
  • மழைநிறைந்திருத்தல். மழைத்தவானமே (கம்பரா. கார்கால. 2). 1. To be charged with rain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < மழை. 1.To be charged with rain; மழைநிறைந்திருத்தல்.மழைத்தவானமே (கம்பரா. கார்கால. 2). 2. Todarken, become dark, as a cloud; கருநிறமாதல்.மழைத்திடு மெய்யுடை மாற்றலர் (கந்தபு. சூரன்வதை.132). 3. To be cool; குளிர்தல். மழைத்த மந்தமாருதத்தினால் (பெரியபு. திருஞான. 150).