தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழைபெய்யுங் காலத்து இரவிலுண்டாகும் பேரிருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழைபெய்யுங்காலத்து இரவிலுண்டாம் செறிந்த இருள். மழைக்காலிருட்டிலும் மந்தி கொம்பு விட்டுக் கொம்பு பாயாது. Dense darkness of a rainy night;

வின்சுலோ
  • ''s.'' Darkness of a rainy night.