தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகத்தினின்று பொழியும் நீர் ; நீருண்ட மேகம் ; காண்க : மழைக்கால் ; நீர் ; கருமை ; குளிர்ச்சி ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. (W.) 7. Abundance, plenty;
  • நீருண்ட மேகம். மழைதிளைக்கு மாடமாய் (நாலடி, 361). 2. Cloud;
  • . 3. See மழைக்கால். மழைவீழ்ந்தன்ன மாத்தாட் கமுகு (பெரும்பாண். 363).
  • நீர். (பிங்.) 4. Water;
  • கருமை. மழைதரு கண்டன் (திருவாச. 6, 46). 5. Blackness, darkness; Coolness;
  • குளிர்ச்சி. பெருமழைக்கண் (குறள், 1239). (பிங்.) 6. Coolness;
  • மேகத்தினின்று பொழியும் நீர். கொழுநற்றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55). 1. Rain

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rain, மாரி; 2. cloud, மேகம்; 3. water, நீர்; 4. coolness, குளிர்ச்சி; 5. abundance, மிகுதி. மழைபிடிக்கும், -பெய்யும், -வரும், we shall have rain. மழைமாரி உண்டா, has there been any rain? மழைவிட்டிருக்கிறது, -நின்றிருக்கிறது, it has ceased to rain. மழை அடிக்க, to rain vehemently. மழைகாலம், மாரிகாலம், the rainy season, monsoon. மழைக்கால், a water-spout. மழைக் குணம், -க்கோலம், -ச்சாடை, - த்தோற்றம், rainy aspect. மழைக்கோள், Venus as the planet which brings rain, சுக்கிரன். மழைசொரிய, -பொழிய, to rain in torrents. மழைதூற, -துமிக்க, to drizzle. மழைத்தாரை, rain in torrents. மழைநீர், rain water. மழைபெய்ய, to rain. மழைப்பாட்டம், a shower of rain. மழைப்புகார், threatening rain. மழையடை, அடைமழை, continual rain. மழை வண்ணன், Krishna. அந்திமழை, evening rain. கன்மழை, hail. பெருமழை, a heavy shower.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • maRe மழெ rain

வின்சுலோ
  • [mẕai] ''s.'' Rain. See மாரி. 2. Cloud, மேகம். 3. Water, நீர். 4. Coolness, குளிர்ச்சி. 5. ''[fig.]'' Abundance, plenty, மிகுதி. அந்திமழைஅழுதாலும்விடாது. An evening rain will not cease, though you shed tears. மழைமாரிஉண்டா. Has there been any rain? மழைபிடிக்கும். There will be much rain. மழைவரும்--மழைவந்துவிடும். It will rain. மழைஅடிக்கிறது. It rains very violently. மழையடைத்துக்கொண்டது. It rains inces santly. மழை வெளிவாங்கிப்போயிற்று--மழைவாங்கிப்பொ யிற்று. The sky is cleared. மழைசாடையாய்ப்போய்விட்டது. It proved a slight rain. மழைவிட்டோய்ந்தது. It ceased raining; also-spoken of the cessation of disputes. மழைக்கண்மங்கையர். Cool, refreshing-eyed females. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. male, M. maḻa.] 1.Rain; மேகத்தினின்று பொழியும் நீர். கொழுநற்றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை (குறள்,55). 2. Cloud; நீருண்ட மேகம். மழைதிளைக்குமாடமாய் (நாலடி, 361). 3. See மழைக்கால். மழைவீழ்ந்தன்ன மாத்தாட் கமுகு (பெரும்பாண். 363). 4.Water; நீர். (பிங்.) 5. Blackness, darkness;கருமை. மழைதரு கண்டன் (திருவாச. 6, 46). 6.Coolness; குளிர்ச்சி. பெருமழைக்கண் (குறள், 1239).(பிங்.) 7. Abundance, plenty; மிகுதி. (W.)