தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழுவை ஆயுதமாகக் கொண்டவனான சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மழுவாளி, 1. வன்றான் மழுவோனும் யாரும் வணங்கினரால் (கம்பரா. இரணிய. 161).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Seeமழுவாளி, 1. வன்றாண் மழுவோனும் யாரும் வணங்கினரால் (கம்பரா. இரணிய. 161).