தமிழ் - தமிழ் அகரமுதலி
    கை , நா முதலியவற்றிலே மழுவையேந்திச் சூளுரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கை நரமுதலியவற்றிலே மழூவையேந்திச் சபதஞ் செய்தல். நாவினான் மழுவெடுத்த ஞானப்பிரகாசர். To undergo the ordeal of holding red-hot iron by the hand, tongue, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< மழு +. To undergo the ordeal of holdingred-hot iron by the hand, tongue, etc.; கை நாமுதலியவற்றிலே மழுவையேந்திச் சபதஞ் செய்தல்.நாவினான் மழுவெடுத்த ஞானப்பிரகாசர்.