தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மழுவோன் ; பரசுராமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரான். மழுவாளியுன்னாகத்தான் (திவ். திருவாய். 9,3,10).ṟ 1. šaiva;ṟ
  • [மழுவை ஆயுதமாகக் கொண்டவன்] He who is armed with battle-axe.
  • பரசுராமன். முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி (திவ். பெருமாள்தி. 9, 9) 2. Parašurāma;

வின்சுலோ
  • --மழுவேந்தி, ''appel. n.'' Siva, the battle-axe-armed, சிவன். 2. Pa rasu Raman, பரசிராமன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Lit. Hewho is armed with battle-axe. [மழுவை ஆயுதமாகக்கொண்டவன்] 1. Šiva; சிவபிரான். மழுவாளியுன்னாகத்தான் (திவ். திருவாய். 9, 3, 10). 2. Parašurāma; பரசுராமன். முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி (திவ். பெருமாள்தி. 9, 9).