தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூர்மழுங்கினது ; முழுமூடத்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழுமூடத்தனம். (W.) 2. Gross stupidity;
  • . 1. See மழுமொட்டை, 1. மழுமட்டையான கோடு (அகநா. 24, உரை).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறமழுங்கல்.

வின்சுலோ
  • ''s.'' Downright stupidity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மழு +மட்டை. 1. See மழுமொட்டை, 1. மழுமட்டையானகோடு (அகநா. 24, உரை). 2. Gross stupidity;முழுமூடத்தனம். (J.)