தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெகிழவிடுதல் ; செயலைப் பயனற்றதாக நெகிழ்த்துதல் ; தாமதப்படுத்தல் ; ஏமாற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெகிழவிடுதல். 1. To slur or slip over;
  • தாமதப்படுத்துதல். (W.) 3. To put off, protract, delay, as in coming to a decision;
  • ஏமாற்றுதல். யாரையு மழுப்ப வல்லான் (திருவாலவா. 30, 24). 4. To deceive;
  • காரியத்தைப் பயனற்றதாக நெகிழ்த்துதல். 2. To bring to naught, make ineffective;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Toslur or slip over; நெகிழவிடுதல். 2. To bringto naught, make ineffective; காரியத்தைப் பயனற்றதாக நெகிழ்த்துதல். 3. To put off, protract,delay, as in coming to a decision; தாமதப்படுத்துதல். (W.) 4. To deceive; ஏமாற்றுதல்.யாரையு மழுப்ப வல்லான் (திருவாலவா. 30, 24).