தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூர்நீங்குதல் ; பொலிவழிதல் ; கெடுதல் ; ஒளிகுறைதல் ; அறிவுக்கூர்மை குறைதல் ; கவனிப்பின்றி மறைந்துபோதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிகுறைதல். கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோல் (கலித். 146). 5. To be dim, obscure, as the sun or moon in an eclipse or behind a cloud;
  • கவனிப்பின்றிப் மறைந்துபோதல். (W.) 6. To pass by without strict examination, inquiry or notice;
  • அறிவு கூர்மைகுறைதல். உதிக்கின்ற புத்தியு மழுங்கிடும் (திருவேங். சத. 15). 4. To become dull in feeling, to lose keenness of intellect;
  • கெடுதல். உரவுத்தகை மழுங்கி (கலித். 120). 3. To disappear; to be lost;
  • பொலிவழிதல். (திவா.) 2. To be obscured, deprived of lustre, of glory; to fade, as a color, as the lustre of a jewel or the glory of a state;
  • கூர்நீங்குதல். நுதிமழுங்கிய (புறநா. 4). 1. To be blunt or dull, as an edge or point;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < மழுகு-.1. To be blunt or dull, as an edge or point;கூர்நீங்குதல். நுதிமழுங்கிய (புறநா. 4). 2. Tobe obscured, deprived of lustre, of glory; tofade, as a colour, as the lusture of a jewel orthe glory of a state; பொலிவழிதல். (திவா.) 3.
    -- 3114 --
    To disappear; to be lost; கெடுதல். உரவுத்தகைமழுங்கி (கலித். 120). 4. To become dull infeeling, to lose keenness of intellect; அறிவுகூர்மைகுறைதல். உதிக்கின்ற புத்தியு மழுங்கிடும்(திருவேங். சத. 15). 5. To be dim, obscure, asthe sun or moon in an eclipse or behinda cloud; ஒளிகுறைதல். கதிர்கண் மழுங்கி மதியுமதிர்வதுபோல் (கலித். 146). 6. To pass by without strict examination, inquiry or notice; கவனிப்பின்றி மறைந்துபோதல். (W.)