தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழுங்கினது ; நாணிலி ; மூடன் ; மட்டமான பொன் வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழுங்கினது. 1.That which is blunt, dim or unpolished;
  • மூடன். (W.) 2. Loggerhead, blockhead;
  • நாணிலி. (W.) 3. Shameless person;
  • மட்டமான பொன்வகை. (யாழ். அக.) 4. A kind of inferior gold;

வின்சுலோ
  • ''v. noun.'' Any thing which is blunt, dim, or unpolished. 2. A logger head. 3. One devoid of shame.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மழுங்கு-. 1.That which is blunt, dim or unpolished; மழுங்கினது. (W.) 2. Loggerhead, blockhead; மூடன்.(W.) 3. Shameless person; நாணிலி. (W.) 4.A kind of inferior gold; மட்டமான பொன்வகை.(யாழ். அக.)