தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழுங்கச்செய்தல் ; ஒளிகுறையச்செய்தல் ; விவேகத்தைக் குறைத்தல் ; நெற்குற்றுதல் ; அடித்தல் ; மொக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்மழுங்கச் செய்தல். 1. To blunt, dull the edge or point;
  • ஒளிகுறையச் செய்தல். 2. To obscure, as lustre, as glory;
  • அடித்தல். (W.) 4. To beat, pound;
  • நெற்குத்துதல். 5. To hull by pounding, as paddy;
  • மொக்குதல். சருக்கரைப் பொங்கலை மழுக்க (தாசீல் தார்நா. பக். 25). To gobble;
  • விவேகத்தைக் குறைத்தல். 3. To deprive the intellect of its keenness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofமழுங்கு-. 1. To blunt, dull the edge or point;கூர்மழுங்கச் செய்தல். 2. To obscure, as lustre,as glory; ஒளிகுறையச் செய்தல். 3. To deprive theintellect of its keenness; விவேகத்தைக் குறைத்தல்.4. To beat, pound; அடித்தல். (W.) 5. To hullby pounding, as paddy; நெற்குத்துதல்.
  • 5 v. tr. To gobble;மொக்குதல். சருக்கரைப் பொங்கலை மழுக்க (தாசீல்தார்நா. பக். 25).