தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூரின்மை ; நிலைமைத்தாழ்வு ; ஒளிமழுங்குகை ; விவேகமின்மை ; மொட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மொட்டை. Loc. 5. Baldness;
  • கூரின்மை. 1. Bluntness, want of edge;
  • விவேகக்குறைவு. 4. Dullness of intellect, as from age or disease;
  • நிலைமைத் தாழ்வு. (W.) 2. Reduced circumstances;
  • ஒளிமழுங்குகை. 3. Dimness; cloudiness; obscurity, as of the sun in an eclipse; fading, as of colour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (மழுங்கு) bluntness, கூரின் மை; 2. dimness, dulness; மங்கல்; 3. depression of circumstances.

வின்சுலோ
  • [mẕukkm] ''s.'' Bluntness, want of edge, கூரின்மை--oppos. to துலக்கம். 2. Depression of circumstances, தாழ்வு. 3. Dimness, clou diness, obscurity--as of the sun in an eclipse, &c., ஒளிமழுங்குகை. 4. Fading as a color, the brightness of a jewel, or the glory of a state, காந்திமங்குகை. 4. Dulness of intellect from age or disease, விவேகமின் மை; [''ex'' மழுங்கு, ''v.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மழுங்கு-. 1.Bluntness, want of edge; கூரின்மை. 2. Reduced circumstances; நிலைமைத் தாழ்வு. (W.)3. Dimness; cloudiness; obscurity, as of the sunin an eclipse; fading, as of colour; ஒளிமழுங்குகை.4. Dullness of intellect, as from age or disease;விவேகக்குறைவு. 5. Baldness; மொட்டை. Loc.