தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழுங்குதல் ; ஒளிகுறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழுங்குதல். நுதிமுக மழுகிய . . . வெண்கோட்டு (அகநா. 24). 1. To become blunt;
  • ஒளிகுறைதல். முத்துத்தொடை கலிழ்பு மழுக (பரிபா. 6, 16). 2. To be dim or obscure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. மழுங்கு-.1. To become blunt; மழுங்குதல். நுதிமுக மழுகிய. . . வெண்கோட்டு (அகநா. 24). 2. To be dimor obscure; ஒளிகுறைதல். முத்துத்தொடை கவிழ்புமழுக (பரிபா. 6, 16).