தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோடரி ; காண்க : மழுவாள் ; பழுக்கக் காய்ச்சிய இரும்பு ; கடல் ; மழுங்கிய ; அதிகமான .
    (வி) கப்பு ; மங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல். (தக்கயாகப். 457, உரை.) 4. Sea;
  • அதிகமான. (W.) 2. Intense, excessive;
  • கோடாலி. (சூடா.) 1. Axe;
  • பழுக்கக் காய்ச்சிய இரும்பு. ஆரிதவிஷயத்தில் மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ் செய்யுமவன் (ஈடு, 2, 6, 9). 3. Red hot iron, used in ordeals;
  • பரசாயுதம். மாமழுச் சூலம் பாடி (திருவாச. 9, 17). 2. Battle-axe;
  • மழுங்கிய. மழுமட்டை. 1. Blunt, bald, bare;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. intense, excessive. மழுமட்டை, downright stupidity. மழுமொட்டை, a very blunt think; 2. a head bald all over.
  • s. a red-hot iron for the trial of one's innocence; 2. the battle-axe பரசாயுதம். நெய்மழுவாய்த் தீர்த்துக்கொள்ள, to clear one's self by putting the hand into boiling ghee. தண்ணீர் மழுப்போலே காய்ந்தது, the water was boiling hot. மழுமாறுகிறான், he denies it so pertinaciously as if he underwent the trial of red-hot iron. மழுவெடுக்க, to undergo this trial. மழுவேந்தி, மழுவாளி, Siva, the battle-axe armed; 2. Parasurama, பரசு ராமன்.

வின்சுலோ
  • [mẕu] ''adj. [prov.]'' [''a corrupt. from the root'', மழுங்கு.] Intense, excessive, &c.
  • [mẕu] ''s.'' A battle-axe, பரசாயுதம். 2. The battle-axe, as one of the weapons of Siva, சிவனாயுதத்தொன்று. 3. ''[in trials of ordeal.]'' A testing iron applied redhot to the hand to prove guilt or innocence- as நெய்யாமழுவாதீர்த்துக்கொள்ளுதல். See நெய். தண்ணீர்மழுப்போலேகாய்ந்தது. The water was boiling hot.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. maṣ. 1. Axe;கோடாலி. (சூடா.) 2. Battle-axe; பரசாயுதம்.மாமழுச் சூலம் பாடி (திருவாச. 9, 17). 3. Red hotiron, used in ordeals; பழுக்கக் காய்ச்சிய இரும்பு.ஆஸ்ரிதவிஷயத்தில் மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ்செய்யுமவன் (ஈடு, 2, 6, 9). 4. Sea; கடல். (தக்கயாகப். 457, உரை.)
  • adj. < மழுகு-. 1. Blunt, bald,bare; மழுங்கிய. மழுமட்டை. 2. Intense, excessive; அதிகமான. (W.)