தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளைஞன் ; வீரன் ; மழநாட்டான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழநாட்டான். (அகநா. 61, உரை.) 3. Inhabitant of Maḻanāṭu;
  • இளைஞன். (பிங்.) மழவர்த மனையன் மணவொலி (கம்பரா. நாட்டுப். 50). 1. Young man;
  • வீரன். மழவர் பெரும (புறநா. 90). 2. Warrior;

வின்சுலோ
  • ''s.'' A young man, கட்டிளமை யோன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மழ. 1. Youngman; இளைஞன். (பிங்.) மழவர்த மனையன மணவொலி(கம்பரா. நாட்டுப். 50). 2. Warrior; வீரன். மழவர்பெரும (புறநா. 90). 3. Inhabitant of Maḻanāṭu;மழநாட்டான். (அகநா. 61, உரை.)