தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தையின் புன்சிரிப்பு. இடையிடையே மழலைச்சிரிப்பாகச்சிரியா (திவ். பெருமாள். 7, 7, வ்யா. பக். 107). Charming smile of a child;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மழலை +. Charming smile of a child; குழந்தையின் புன்சிரிப்பு. இடையிடையே மழலைச்சிரிப்பாகச்சிரியா (திவ். பெருமாள். 7, 7, வ்யா. பக். 107).